அனோமா பொன்சேகாவின் தாயார் இன்று மரணமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னாரது பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.அனோமா பொன்சேகாவின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக