அமெரிக்க அரச திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2010 ஆம் ஆண்டுக்கான சட்டவிரோத ஆட்கள் பரிமாற்ற அறிக்கையில் இலங்கையில் அதிகமான சட்டவிரோத பரிமாற்றம் இடம்பெறுவதாகவும் அதற்கு எதிராக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டியுள்ளது.
இது சம்பந்தமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவரிடம் வினவிய போது , இது சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 16 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக