இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம், மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ள இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்றும் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக