அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 ஜூன், 2010

செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிராமம் ஆகஸ்ட் 31இல் மூடப்படும்-சார்ள்ஸ்

செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியுடன் மூடப்படும் என்று வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

3 இலட்சத்து 50 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில், தற்போது 45 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே தங்கியிருப்பதாகவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.
தினமும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மேற்படி செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமம் மூடப்படவிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG