அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 ஜூன், 2010

கையடக்க தொலைபேசியில் விடுதலை புலிகளின் பாடல்;3 இளைஞர்கள் கைது

கையடக்க தொலைபேசியில் விடுதலை புலிகளின் பாடல்கள் மற்றும் ஆபாச படங்கள் வைத்திருந்த மூன்று இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தீடிர் சோதனை நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வாகரை, நாவற்குடா மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG