அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 22 ஜூன், 2010

யாழ் குடாநாட்டிலிருந்து 14 பேராளர்கள் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பு

தமிழகம், கோவையில் நாளை ஆரம்பமாகவுள்ள செம்மொழி மாநாட்டில் யாழ் குடாநாட்டிலிருந்து 14 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பேராசிரியர்களான அ.சண்முகதாஸ், சி.சிவலிங்கராஜா, ப.புஸ்பரத்தினம்,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன், விரிவுரையாளரான கலாநிதி ச.லலீசன், செல்வி.செல்வாம்பிகை நடராஜா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்களான செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோரே செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்


0 கருத்துகள்:

BATTICALOA SONG