அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 14 மே, 2010

நாடு கடந்த ஈழத்தை அங்கீகரிக்க அவுஸ்ரலிய MP கோரிக்கை


space alien happy to see you - .gifநாடு கடந்த தமிழ் ஈழத்தை ஏற்குமாறு அவுஸ்ரலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.
அவுஸ்ரலியாவிலும் மற்றும் ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் நடத்தப்பட்ட நாடு கடந்த திழ் ஈழத் தேர்தலில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்தே அவர் இதை கூறுவதாக கூறியிருக்கிறார்,
பச்சை கட்சி உறுப்பினர் அமண்ட ப்றேச்ணன் , சமீபத்தில் நடந்து முடிந்த அந்தத் தேர்தலில் கண்காணிப்பு உத்தியோகத்தராக பணியாற்றி இருந்தார். அவர் அவுஸ்ரலிய அரசை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்குமாறு கோரியுள்ளார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG