இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை வரவேற்றபோதிலும்,இனங்களுக்கு எதிரான படுகொலையை தாம் ஒருபோதும் ஆதரித்ததில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ இணையதளத்துக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார்.
இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கும் அவர்களுக்குரிய பங்கு சமமாக வழங்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமஷ்டி முறைக்கு தாங்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்று இணையதளம் வினவியது.
தான் மக்களுக்குரிய் அதிகாரம் வழங்கப்படக்கூடிய பஞ்சாயத்து முறையை விரும்புதாகவும் என்னும்,வேறு எந்தப்பெயர்களைக்கொண்டும் தாம் அழைக்க விருபவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 11 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக