அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 14 மே, 2010

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பலத்த மழை _

கொழும்பு மற்றும் கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
மத்துகம-அளுத்கம வீதி, ஜாவத்த வீதி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG