வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 7 ஏப்ரல், 2010
சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே கே பியை கைது செய்ய முடிந்தது : கோத்தபாய
முறையான புலனாய்வு, சர்வதேசத்துடன் சிறந்த உறவுமுறை என்பனவே, தமிழீழ விடுதலைப்புலிகளின் கே பியை கைதுசெய்ய உதவியது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதக் கடத்தலை மேற்கொண்டு வந்த இந்த கே பியை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து செயற்படுத்திய வலைப்பின்னல் காரணமாகவே கைதுசெய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தென்கிழக்கு நாடு ஒன்றில் கைதான கே பி தற்போதும் இலங்கை அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக