வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 21 மார்ச், 2010
மன்னாரில் பொலிஸ் மாவீரர் தின நிகழ்வு _
நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸாரை நினைவு கூர்ந்து நாடாளாவிய ரீதியில் 146 ஆவது பொலிஸ் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றவுள்ளன.
இந்நிகழ்வும் இன்று முற்பகல் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்றது.இதன்போது அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், உயிர் நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் மதகுருமாகளும் கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக