
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பில் ஒரு பகுதியை மீள வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளின் போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பும் இதே வகையில் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக