அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 23 மார்ச், 2010

தொலைநோக்கற்ற எதிர்க்கட்சியொன்றே தற்போது நாட்டில் காணப்படுகிறது : கோத்தபாய



தொலைநோக்கற்ற எதிர்க்கட்சியொன்றே தற்போது நாட்டில் காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பலவீனமான தொலைநோக்கற்ற எதிர்க்கட்சிகள் காணப்படும் இந்த நாட்டில், ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு வலுவான ஓர் அரசாங்கத்தின் ஆட்சி இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெல்மடுல்ல பகுதியில் வைத்து இளைஞர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் வலுவான எதிர்க்கட்சியொன்றின் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG