அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 24 மார்ச், 2010

அமெரிக்காவில்டெனிம் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணியும் நித்தியானந்தா.!!


டெல்லி: சாமியார் நித்தியானந்தா அமெரிக்காவில் உள்ள தனது ஆசிரமத்திற்குச் செல்லும்போதெல்லாம் அவருடன் 2 நடிகைகள் தவறாமல் செல்வார்களாம். அப்போது அங்கு நிர்வாண நடனமும் தவறாமல் நடக்கும் என்று புதிய தகவல் கசிந்துள்ளது.
நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் நீண்டு கொண்டே போகின்றன. அந்த வகையில் தற்போது புதிய செய்தி ஒன்று கசியத் தொடங்கியுள்ளது.

அது நித்தியானந்தாவின் அமெரிக்க பயணங்கள் குறித்தது. லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நித்தியானந்தாவுக்கு ஒரு ஆசிரமம் உளளது. இந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்வார் நித்தியானந்தா.
அப்போதெல்லாம் இரு நடிகைகள் அவருடன் செல்வார்களாம். ஆசிரமத்தில் நடைபெறும் பார்ட்டிகளின்போது இந்த இரு நடிகைகளும் நிர்வாண நடனம் ஆடுவது வழக்கம் என்று அந்த செய்தி கூறுகிறது.
இந்த இரு நடிகைகளும் பல்வேறு தமிழ் , தெலுங்குப் படங்களில் நடித்துள்ளனர். இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளனர்.
அமெரிக்காவுக்குப் போய் விட்டால் டிரஸ்ஸையும் மாற்றி விடுவாராம் நித்தியானந்தா. டெனிம் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் மட்டுமே அவர் அணிவாராம்.

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

நாட்டுக்கு அவசியமானத்தகவல் . ம்ம்ம்ம் நீரும் கெட்டு போய் விட்டீர்...

Unknown சொன்னது…

@Madurai Saravanan உங்கள் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு நன்றி உங்கள் ஆதரவு என்றும் தேவை மீண்டும் வருக

BATTICALOA SONG