அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 17 மார்ச், 2010

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடனம் வெளியீடு

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடனம் நேற்று வெளியிடப்பட்டது கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் முதலாவது கொள்கைப் பிரகடனத்தை மதத் தலைவர்களிடம் விக்கிரமசிங்க வழங்கினார்.
உங்களுக்கு நிவாரணம் நாட்டுக்கு அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

0 கருத்துகள்:

BATTICALOA SONG