எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலானது சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கித் தருமாறு தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கருஜெயசூரிய அடிப்படை மனுதாக்கல் செய்துள்ளார்.
எதிர்வரும் பொதுதேர்தலில் சுதந்திரமாக வாக்களித்தல், வாக்குகளை சரியான முறையில் எண்ணுதல், ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட விடுதல் போன்ற விடயங்களுக்கான வழிமுறைகளை உருவாக்கித் தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலானது சுதந்திரமாக நடைபெறாத போதும் நடைபெற உள்ள பொது தேர்தலானது சுதந்திரமாக நடைபெற வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 23 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக