![]() | |
| அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடனுடன் அதிபர் ஒபாமா |
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா முன்வைத்த முக்கியத்துவம் மிக்க மருத்துவ காப்புறுதி மசோதா சட்டமாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று அதிபர் ஒபாமா இந்த சட்டமூலத்தில் கையொப்பம் இட்டதன் மூலம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
| நம்பிக்கை |
இந்த புதிய சட்டத்தின் மூலம் தற்போது
எந்தவிதமான மருத்துவ காப்புறுதியும் இல்லாத மூன்று கோடி அமெரிக்க மக்களுக்கு மருத்துவ காப்புறுதி வசதி கிடைக்கும். இந்த சட்டத்தை எதிர்கட்சியான குடியரசு கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது.
எனினும் இந்த சட்டம் தேவைதானா என்று அவர்களால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களுக்கு முன்னர் அதிபர் ஒபாமா பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக