அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 24 மார்ச், 2010

அம்பாறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Loogix.com. Animated avatars. அம்பாறை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்சிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அம்பாறை வீரகொட பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியொன்றின் சாரதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த வீதிச் சோதனைச் சாவடியில் பொலிஸாரும், சிவில் பாதுகாப்புப் படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG