
பாதுகாப்புத் தரப்பினரால் தேடப்பட்டுவரும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலக்கரத்னவைத் தேடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலக்கரத்னவின் வீட்டுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றிரவு சென்றுள்ளனர்.
எனினும் தேடுதல் தோல்வியில் முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று தனுனவின் தலைமறைவு குறித்து ஹஷானிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக