அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 21 மார்ச், 2010

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஐந்து நாடுகளின் தூதுவர்களுக்கு விருந்துபசாரம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்க ஐந்து நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு விசேட விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். சந்திரிகாவின் சொந்த ஊரான ஹொரகொல்லவில் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளை சந்திரிகா இந்த பகல் போசன விருந்துபசாரத்திற்காக அழைத்திருந்தார்.

இதனை ஒர் நட்பு ரீதியான சந்திப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 12.30 முதல் மாலை 5.00 மணிவரை இந்த விருந்துபசாரமும், கலந்துரையாடலும் நீடித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG