இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து க்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்றைய தினம் கடற்படையினரால் வழங்கப்பட்ட பகல் உணவை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரத் பொன்சேகாவிற்கான பகல் உணவை இன்றைய தினம் அவருடைய உறவினர் ஒருவர் கொண்டு சென்றதாகவும் எனினும் இவரை உள் செல்வதற்கு படையினர் அனுமதிக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே படையினரால் வழங்கப்பட்ட பகல் உணவை சரத் பொன்சேகா மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 23 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக