அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 31 மார்ச், 2010

பொது தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 58700 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுப்படுத்த திட்டம்

பொது தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் 58700 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுப்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தலின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலயங்களில் முப்படையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த உள்ளதாக இன்று கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG