கால் நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் வடக்கின் உற்பத்திப் பொருட்கள் கிழக்குக்கு கொண்டு வரப்படுகின்றன. இதன் காரணமாக இப்பொருட்களின் விலையும் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, வாழைப் பழம் மற்றும் நெல்லிரசம், நல்லெண்ணெய் முதலிய பொருட்கள் கிழக்குக்கு மட்டுமன்றி மரக்கறி வகைகளுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ள போன்ற இடங்களுக்கும் லொறிகளில் கொண்டு வரப்படுகின்றன


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக