உலகில் மக்கள் விரும்பிச் செல்லக்கூடிய மிகச் சிறந்த 25 சுற்றுலாப் பகுதிகளில் 2010ஆம் ஆண்டுக்கான தேர்வில், இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
' National Geography' என்ற பிரபல சஞ்சிகை உலகலாவிய ரீதியில் இயற்கை அழகு நிறைந்த இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரலைத் தாக்கம் மற்றும் யுத்தத்தின் பின்னர் நாடு பழைய சூழலுக்குத் திரும்பியிருப்பதாகவும் இலங்கையின் இயற்கைச் சூழல் ரசிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முதலாவது இடத்தை நேபாளம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 24 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக