அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 27 பிப்ரவரி, 2010

மனோ கணேசன் கண்டிக்கு வரவேண்டாம் : ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்


ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எதிராக இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் கண்டிக்கு வரவேண்டாம் என அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG