அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

திகாமடுல்லவில் புதிய தேர்தல் சாதனை 18 கட்சிகளும் 48 சுயேட்சைக் குழுக்களும் போட்டி.


பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்களை நிறுத்தி திகாமடுல்லவில் புதிய தேர்தல் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. 48 சுயேட்சைக்குழுக்களும் 18 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

20 பிரதேச செயலகங்களையும் 507 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ள திகாமடுல்லவில் 268630 முஸ்லிம்களும், 228938 சிங்களவர்களும், 111948 தமிழர்களும் வாழ்கின்றனர். இவர்களில் 420935 பேர் வாக்களிக்கத் தகுந்தவர்களாகும்.

இத் தேர்தல் தொகுதியின் வாக்குச் சீட்டின் நீளம் 4 அடியாகும் சாத்தியம் உள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG