அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 13 மார்ச், 2013

ஜெனீவா பயணமானார் அமைச்சர் சமரசிங்க


ஜெ னீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க இன்று அதிகாலை 3.40 மணியளவில் ஜெனீவா பயணமானார்.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில் அதன்போது அமைச்சர் சமரசிங்க இலங்கை சார்பில் உரையாற்ற உள்ளதுடன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் எழுப்பவுள்ள வேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG