க ளுத்துறை, புளத் சிங்கள பிரதேசத்தில் இரகசியமான முறையில் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைத்துப்பாக்கி, நாட்டு;த்துப்பாக்கி, கல்கடாஸ்ரக துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு துப்பாக்கிகள் என 32 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
-->
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக