அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 மார்ச், 2013

ஆயுததொழிற்சாலை சுற்றிவளைப்பு


ளுத்துறை, புளத் சிங்கள பிரதேசத்தில் இரகசியமான முறையில் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைத்துப்பாக்கி, நாட்டு;த்துப்பாக்கி, கல்கடாஸ்ரக துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு துப்பாக்கிகள் என 32 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG