அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 8 ஜூன், 2010

ஜோர்ஜியாவில் இராட்சத கோழி முட்டை!:கின்னஸில் பதிய முயற்சி

வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு கோழி இராட்சத முட்டை ஒன்றை இட்டுள்ளது. ஜோர்ஜியாவில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முர்மான் மொடெபாட்ஸா என்பவர் தம் வீட்டில் வளர்த்து வந்த கோழியே இந்த இராட்சத முட்டையை இட்டுள்ளது.
இதன் நீளம் 82 மிமீ( 3 1/4 அங்குலம்), அகலம் 62மி.மீ. (2 1/2 அங்குலம்), நிறை 170 கிராம்(6 அவுன்ஸ்).
முர்மானின் குடும்பத்தினர் இந்த இராட்ச முட்டையை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்காகக் கையளித்துள்ளனர். _

0 கருத்துகள்:

BATTICALOA SONG