அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 14 மார்ச், 2013

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும்: அமுனுகம


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா இறுதிநேரத்தில் எதிர்க்குமென்று வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவைக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி நகல் வரைபு சமர்ப்பிக்கப்படும் போது இந்தியா தீர்மானம் எடுக்கும. இந்தியாவின் பதில் குறித்து ஆவலுடன் காத்திருந்தாலும் கூட இந்தியா எமக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எம்மிடம் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG