அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 19 ஜூன், 2011

28.05.2011 சனிக்கிழமை பி.பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு]

நெ டியவன் என்று அழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் நெதர்லாந்து காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக நார்வே அதிகாரிகள் உறுதிப்படுத்திய செவ்வி உண்மையால் ஏன் இவர் போன்றாவர்கள் தண்டிக்கப்படுவதில்லை?
இலங்கையில் தோல்வியை சந்தித்து இன்று இல்லாது பயங்கர வாத அமைப்புக்குப் பணம் பறிப்பது குற்றம் இல்லையா? சமீபத்தில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் மே 08 டாம் திகதி பி பி சி .தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் இல்லாத ஒரு அமைப்பு புலிகள் இன்று இல்லை என்று சொல்லியிருந்தார்.. அப்படியால் யாருக்காக பணத்தை அப்பாவிகளிடம் இருந்து பறிக்கின்றார்கள்? நார்வே கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான பீட்டர் எஸ் கிட்மார்க் சொல்லியது போல் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் தடை செய்யப்பட வேண்டும்

0 கருத்துகள்:

BATTICALOA SONG