பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் ஆளுநர் சபையின் தலைமை பதவியை இலங்கைக்கு வழங்குது என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் லண்டல் நடைபெற்ற ஆளுநர் சபை கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைக்க உள்ள காரணத்தால் தான் இப்பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் ஆசியா, ஐரோப்பா, அபிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 8 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக